Ezhil-Language-Foundation / algos

"கணினி தரவமைப்புகளும் செயல்முறைகளும்"- "Algorithms and Data Structures" புத்தகத்தின் தமிழாக்கம்

Home Page:http://bradfieldcs.com/algos

Geek Repo:Geek Repo

Github PK Tool:Github PK Tool

'கணினி தரவமைப்புகளும் செயல்முறைகளும்'

இந்த நூல் "Practical Algorithms and Data Structures" என்ற் ஆங்கில புகத்தகத்தின் தமிழாக்கமாகும்.

இந்த நூலில் தமிழ் கலைச்சொற்கள் 'ரூபி நண்பன்' மற்றும் 'எழில் - தமிழில் நிரல் எழுது' போன்ற நூல்களின் நடையில் கையாளப்படும் என்று எண்ணுகின்றோம். (பார்க்க: https://ezhillang.blog/2019/06/23/%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-rubykin-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ மற்றும் கலைச்சொற்களுக்கு இங்கும் காணலாம்: https://github.com/Ezhil-Language-Foundation/RubyKin/wiki/Terminology-Reference)

நூல்: 'Practical Algorithms and Data Structures'

  1. Analysis (அல்கொரிதம் திறணாய்வு)
  2. Stacks (அடுக்கு தரவமைப்பு)
  3. Queues (வரிசைத் தரவமைப்பு)
  4. Dequeus ("decks" என்று வாசிக்கவேண்டும் - double-ended queue - அதாவது இருதிசை வரிசைகள்)
  5. Lists (பட்டியல் தரவமைப்பு)
  6. Recursion (அடுக்கு நிரல்படுத்தல்)
  7. Searching (தேடல் அல்கோரிதங்கள்)
  8. Trees (இருகிளை மரம் தரவமைப்பு)
  9. Graph (முனை-ஓரம் தரவமைப்பு)

தமிழ் தரவமைப்புகளின் சொல்லாடல் https://ezhillang.blog/2017/02/19/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/

Build Status

Practical Algorithms and Data Structures is a book originally adapted from Problem Solving with Algorithms and Data Structures Using Python which was written by Brad Miller and David Ranum and published under a Creative Commons license.

To build, run ./run build-book. Publishing occurs automatically via Travis.

To develop, first install wach and rld globally: npm install -g wach rld then ./run dev.

About

"கணினி தரவமைப்புகளும் செயல்முறைகளும்"- "Algorithms and Data Structures" புத்தகத்தின் தமிழாக்கம்

http://bradfieldcs.com/algos

License:Creative Commons Zero v1.0 Universal


Languages

Language:Python 78.5%Language:JavaScript 15.4%Language:CSS 2.7%Language:HTML 2.0%Language:Shell 1.4%